| முன் கதை சுருக்கம்... |
|---|
| நிகில் மற்றும் வீணாவின் திருமணம் நல்லபடியாக நடந்து இருவரும் தனிக்குடித்தனம் புகுகிறார்கள். நிகிலும் கணேசனும் தங்களுடைய ரகசிய பக்கத்தை மற்றவர் அறிந்துவிட்டதால் அவர்களிடையே ஒரு அசௌகரியமான சூழ்நிலை நிலவுகிறது. கர்ப்பமாக இருக்கும் வீணாவுக்கு துணையாக கணேசன் சில மாதங்கள் அவர்களோடு சேர்ந்து வசிக்க வருகிறார். மெல்ல மெல்ல கணேசனுக்கும் நிகிலிக்கும் நடுவே இருக்கும் தயக்கங்கள் மறைய ஆரம்பிக்கிறது. ரொம்ப நாட்களுக்கு பிறகு சூர்யாவுடன் படுக்கும் நிகிலுக்கு, அந்த உடலுறவு சமயத்திலும் கணேசனின் நினைவு தொந்தரவு செய்கிறது. ஆனால் இதை அறியாமல் சூர்யா நிகிலின் performance-ஐ கேலி செய்ய, அடுத்த round-ல் நிகில் அவனை வீழ்த்தி தான் gay sex-ல் கில்லாடி தான் என்று நிரூபிக்கிறான். |
வீணா நிகிலின் தோளில் சாய்ந்துக்கொண்டு டிவி திரையில் படம் பார்க்க, நிகில் கணேசனை பார்த்தபோது அவர் திருட்டுத்தனமாக தங்களை கவனிப்பதை பார்த்தான். நிகில் கணேசனின் பார்வையை விலக்காமல் sofa-வில் தன் பக்கத்து இடத்தை மெதுவாக தட்டினான். கொஞ்ச நேரத்தில் கணேசன் “அந்த charger free-யா இருக்கா?” என்று கேட்டபடி எழுந்தார். நிகில் “ஹாங்! free தான்.. நீங்க உங்க phone-ஐ charge போட்டுக்கோங்க” என்று சொல்ல, கணேசன் வந்து தனது mobile phone-ஐ அந்த USB C type pin-ல் சொருகினார். அது டிங்க் என்று சத்தத்துடன் வெற்றிகரமாக charge ஏறுவதை தெரிவிக்க, கணேசன் ‘இயல்பாக’ நிகில் பக்கத்தில் உட்கார்ந்தார். நிகில் கணேசனின் கை மீது கை வைத்து லேசாக அழுத்த அவர் நிகிலின் கையை கோர்த்துக்கொண்டார். அன்று நிகில் கால் சுளுக்கி நடக்க முடியாமல், ஒரு வாரம் வீட்டில் ஓய்வில் இருந்தபோது நிகிலுக்கு நடக்க, நகர என்று எல்லாவற்றுக்கும் கணேசனின் உதவி தேவைப்பட்டது. கடற்கரையில் நடந்த நொடிப்பொழுது உதட்டு உரசல் இருவருக்குள்ளும் ஏதோ உணர்ச்சிகளை கிளப்பிவிட்டிருந்தது. நிகில் கணேசனின் துணையுடன் நடக்கும் போதெல்லாம் அவர் இடுப்பை வளைத்து பிடித்துக்கொண்டதிலும், தோளில் சாய்ந்துக்கொள்வதிலும் அவனுக்கு புது இன்பம் கிடைத்தது. கணேசனுக்கும் அதே கிளர்ச்சி இருந்தது போல… நிகிலின் ‘bad touch’-களுக்கு அவரிடம் இருந்து சிறு அசௌகரியம் கூட வெளிப்படவில்லை. இன்னும் வெளிப்படையான கட்டிப்பிடித்தலோ அல்லது முத்தங்களோ பரிமாறப்படாததற்கு இருவருக்கும் அதற்கு தைரியம் இல்லையா அல்லது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
நிகில் தன் duffel bag-ல் துண்டை துறுத்திக்கொண்டு gym-க்கு கிளம்ப, வீணா “டேய்! உனக்கு இன்னும் கால் முழுசா சரியாகலை… அதுக்குள்ள எதுக்கு gym-க்கு போனுன்ம்னு அடம் பிடிக்கிறே?” என்று கோபத்துடன் சிணுங்கினாள். நிகில் “அது முழுசா ஆறுற வரைக்கும் wait பண்ணனும்னா முழுசா திரும்ப fresh start பண்ற மாதிரி ஆயிடும்… பரவாயில்லை! நான் manage பண்ணிக்கிறேன்” என்று அவளை பார்க்காமலேயே பதில் சொன்னான். வீணா “அப்படின்னா நீ அப்பாவை கூட்டிட்டு போ…” என்று சொல்லிவிட்டு கணேசனின் அறைப்பக்கம் திரும்பி “அப்பா! நீ நிகில் கூட gym போயிட்டு வர்றியா? எனக்கு அவனை தனியா அனுப்ப பயமா இருக்கு” என்று குரல் கொடுத்தாள். நிகில் “உன்னை வீட்டுல தனியா விட்டுட்டு போகக்கூடாதுன்னு தானே அவர் Sydney-யில இருந்து வந்திருக்கார்…” என்று மறுத்தான்.
கணேசனும் நிகிலும் Anytime fitness gym-க்குள் நுழைந்ததும் கணேசன் நிகிலிடம் “workout பண்றதுக்கு முன்னாடி நல்லா stretches பண்ணு நிகில்.. else it will make things worser” என்று சொல்லிவிட்டு உடை மாற்றிக்கொள்ள changing room-க்கு நடந்தார். நிகில் body stretches செய்துக்கொண்டிருந்தபோது கணேசன் activewear T Shirt-ம், sports shorts-மாக அவனிடம் வந்தார். “நிகில்! இன்னைக்கு lower body-க்கு stress குடுக்க வேண்டாம், அதனால upper body-க்கு மட்டும் பண்ணு போதும்… நான் வேணும்னா உனக்கு spotting பண்ணட்டுமா?” என்று கேட்டபோது நிகிலால் மறுக்க முடியவில்லை. Smith press-ல் ஏற்கனவே யாரோ workout செய்துக்கொண்டிருந்ததால், வேறு வழியின்றி நிகில் bench press-க்கு நடந்தான். தேவையான அளவுக்கு weights-களை சேர்த்துவிட்டு நிகில் work bench-ல் படுத்து barbell-ஐ தூக்க தயாராக, கணேசன் அவன் பின்னால் நின்று அவனுக்கு barbell-ஐ தூக்குவதில் உதவி செய்ய தயாரானார்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
கணேசன், அறைக்கு உள்ளே வந்த நிகிலை “என்ன?” என்ற குழப்பமான முகபாவத்தில் பார்க்க, நிகில் சட்டென்று கணேசனின் முகத்தை தன் கைகளால் ஏந்தி அவர் உதட்டை கவ்வினான். கணேசன் தனக்கு என்ன நடக்கின்றது என்பதை உணர்ந்து நிகிலை தள்ள முயற்சிப்பதற்குள் நிகிலின் வாய் கணேசனின் உதடுகளை பலமுறை சப்பி சுவைத்திருந்தது.



