நா.அ.இ 06. பழிவாங்க படுத்து
“ரீனா! ப்ளீஸ் இன்னைக்கு மட்டும் வா… இனிமேல் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்” ஹரீஷ் மொபைலில் அவள் காலில் விழாத குறையாக கெஞ்சினான். ஒருவேளை அவள் நேரில் இருந்திருந்தால் ஹரீஷ் இந்நேரத்துக்கெல்லாம் அவள் காலில் விழுந்திருப்பான். கடைசியில் ரீனா பெரிய மனது பண