அ.அ 02 இவன் யாரோ…
இரவு படுக்கையில் நான் மல்லாக்க படுத்தபடி விட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த ceiling fan-ஐ காரணமே இல்லாமல் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். பிள்ளைகள் பக்கத்து அறையில் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று உறுதியானதும் எனது பனியனை கழற்றிவிட்டு வெற்று மார்போடு