Sugar Daddy 10. In the Heart beat
நரேனும் விக்னேஷும் Psychiatrist-ன் முன்பு spur of the moment-ல் இனி தாங்கள் மற்றவர்களிடம் வலிய போய் பேசுவதில்லை என்று உறுதியளித்திருந்தாலும் அங்கிருந்து வெளியேறும்போதே ஒருவேளை தாங்கள் தங்கள் சக்திக்கு மீறிய முடிவு எடுத்துவிட்டோமோ என்று பதைபதைக்க ஆரம்பித்திருந்தார்கள். இருந்தாலும் மற்றவர்களுடைய முடிவ…