Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்

தலைப்புLos Fuertes
மொழிSpanish
வெளியான வருடம்2019
வகைFeature film
நடிகர்கள்Samuel González (Lucas), Antonio Altamirano (Antonio Galindo)
இயக்குனர்Omar Zúñiga Hidalgo
கதைச்சுருக்கம்
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
கண்ணை பறிக்கும் Cinematography, மனதை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியான Lead pair, நம்முடைய travel bucket list-ல் இடம் பிடிக்கும் அழகான location-கள்… இது என்ன LGBTQ+ படமா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இந்த Chile நாட்டு ஸ்பானிஷ் மொழி படம் LGBTQ+ படங்களின் – dark, depressing வழக்கத்தை உடைகிறது. இதன் screenplay structure-ஐ பார்த்து இதை தமிழில் வந்த பாலுமகேந்திராவின் “அழியாத கோலங்கள் (1979)” படத்துடைய ஸ்பானிஷ் மொழியின் equivalent என்று கூட சொல்லலாம். ஒரு விடுமுறை காலத்தில் ஆரம்பித்து முடியும் உறவின் காதல், செக்ஸ் எல்லாம் கலந்த ஒரு அழகான நினைவு…

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
Architecture / கட்டிடக்கலை மேற்படிப்புக்காக Montreal போக இருக்கும் லூக்கா, சில தினங்களுக்கு தன் அக்கா வீட்டில் வசிப்பதற்காக வருகிறான். லூக்கா ஒரு தன்பாலீர்ப்பு கொண்டவன் என்பதால் அவனது பெற்றோர்கள் அவனை ஒதுக்கினாலும் அவனது அக்கா அவனிடம் பாசமாக தான் இருக்கிறாள். படம் ஆரம்பிக்கும்போது அவளுக்கும் அவளது கணவனுக்கும் ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருப்பதை உணரலாம். கடற்கரை ஓரத்தில் அழகாக கடலை பார்த்தபடி இருக்கும் அறையில் தங்கும் லூக்காவின் கவனத்தை உள்ளூர் படகுக்காரன் ஆண்டோனியோ கலாடியோ ஈர்க்கிறான். விறகு போடும் ஆண்டோனியோவை லூக்கா அறையின் ஜன்னல் வழியே சைட்டடிக்க, திரும்பி போகும் ஆண்டோனியோ வண்டியின் rearview கண்ணாடியில் பிரதிபலிப்பில் லூக்காவை சைட்டடிக்கும் அளவுக்கு முதல் அறிமுகத்திலேயே மனதை பறிகொடுக்கிறான்.

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
ஒரு நாள் மாலை கடைவீதியில் லூக்காவை சந்திக்கும் ஆண்டோனியோ அவனிடம் பேச ஆரம்பிக்கிறான். அடுத்து ஆண்டோனியோ லூக்காவிடம் தன் குழந்தை பருவத்தில் வளர்ந்த தீவை காண்பித்து தன்னை பற்றி அவனுக்கு சொல்கிறான். இருவருக்கும் இடையே chemistry செம்மையாக workout ஆகிவிடுகிறது. லூக்கா தன்னை வீட்டில் drop செய்யும் ஆண்டோனியோவை வண்டியில் வைத்து இறங்கும் முன்பு கிஸ்ஸடிக்க இருவரிடையே காதல் பற்றிக்கொள்கிறது (ஜில்ல் கிஸ்…). லூக்காவை நினைத்து ஆண்டோனியோ கையடிக்கும் அளவுக்கு கிறங்கிப்போகிறான்.

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
அடுத்து ஒரு வார இறுதி பார்ட்டியில் லூக்காவும் ஆண்டோனியோவும் அடுத்தவர்கள் மீது இருந்து கண்களை நகர்த்தமுடியாத அளவுக்கு காதல் பித்தில் கிறங்கி இருக்கின்றார்கள். நிமிட பிரிவின் விரகம் தாங்கமுடியாமல் டாய்லெட்டில் கிஸ்ஸடிக்கிறார்கள் (செம அழகான முத்தக்காட்சி… அடுத்த பத்தியிலேயே உள்ளது yellow shade-ல்). ஆண்டோனியோ முதலில் தான் வெளியே சென்ற பிறகு சில நிமிடங்கள் கழித்து லூக்காவை வெளியேற சொல்கிறான். ஆண்டோனியோ போகும்போது washroom-க்குள் தம்மடித்தபடி நிற்கும் ஆண்டோனியோவின் முதலாளி, லூக்கா அதே closet-ல் இருந்து சில நிமிடங்களுக்கு பிறகு வெளியேறுவதை, பார்த்து இவர்கள் மீது லேசான சந்தேகம் வருகிறது. லூக்கா தன் அக்காவிடம் ஆண்டோனியோவுடன் பேசி நேரம் போக்கிவிட்டு வீட்டுக்கு வருவதாக சொல்லி கழன்று கொள்கிறான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
அன்றிரவு லூக்கா ஆண்டோனியோவின் அறைக்கு செல்கிறான். லூக்கா குடிக்க Tea வேண்டும் என்று கேட்கிறான். அதை ஆண்டோனியோ tea தயாரிக்கும் நேரத்தில் லூக்கா ஆண்டோனியோவை பின்னங்கழுத்தில் முத்தமிட, அந்த moment of passion இருவரையும் கட்டிலுக்கு தள்ளுகிறது. இருவரும் முதல் முறையாக முழுநீள உடலுறவில் கலக்கிறார்கள். (Awww.. I am terribly missing a fuckbuddy in my life now). பொதுவாக உடலுறவு முடிந்ததும் ஒன்று அன்பு மேலும் பிரவாகம் எடுத்து relationship-ல் மேலும் serious ஆவார்கள், அல்லது ஈடுபாடு குறையும். இங்கும் அது தான் நடக்கிறது.

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
லூக்காவுக்கு உடலுறவு முடிந்ததும் அந்த இடம் வசதி குறைவாக தென்படுகிறது. ‘வேலை’ முடிந்ததும் லூக்கா வீட்டுக்கு சென்று உறங்குவதாக கிளம்புகிறான். ஆனால் ஆண்டோனியோ அவனை அந்த இரவை முழுதாக அங்கேயே கழிக்குமாறு வற்புறுத்துகிறான். அன்பு பிரவாகத்தில் ஆண்டோனியோ லூக்காவின் தலைமுடியை கோதியபடி உறங்குகிறான். முதலில் லூக்கா லேசாக விலகினாலும், ஆண்டோனியோவின் காதலை பார்த்து அவன் மீது முழுமையாக ஈர்க்கப்படுகிறான். நிறைய சமயங்களில் லூக்கா தான் initiative எடுத்து ஆண்டோனியோவை கிஸ்ஸடிக்கிறான், படுக்கையில் அவனிடம் ஓழ் வாங்குகிறான். லூக்காவும் ஆண்டோனியோவும் காதலில் உடலும் உயிரும் இரண்டற கலக்கிறார்கள்.

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
அந்த விடுமுறை காலம் முழுவதும் இருவரும் நிறைய நேரம் ஒன்றாக செல்வழிக்கிறார்கள். அடுத்தவர்களை அறிந்துக்கொள்வதற்கும், உடலுறவில் கலப்பதற்கும். ஒரு முறை உடலுறவுக்கு பிறகு காலையில் எழுந்ததும் நிர்வாணமான லூக்கா ஆண்டோனியோவின் Sleeve TShirt-ஐ (மட்டும்) போட்டுக்கொண்டு கீழே வர, காலை Tea போட்டுக்கொண்டிருக்கும் ஆண்டோனியோ தன் உடையை தன் காதலன் அணிந்திருப்பதை பார்த்துவிட்டு ஆடும் ஆட்டம் என்னை பரவசப்படுத்தியது.

லூக்காவுக்கும் ஆண்டோனியாவுக்குமான நெருக்கம் அனைவராலும் அறிந்துக் கொள்ளப்படுகிறது. ஓரினச்சேர்க்கை பிடிக்காத யாரோ ஒரு நாள் லூக்காவின் மீது கல்லெறிகிறார்கள். ஆண்டோனியோவின் முதலாளி அவனை லூக்காவிடம் இருந்து விலகி இருக்குமாறு கண்டிக்க, ஆண்டோனியோவுக்கும் அவனுக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. அதன் விளைவாக ஆண்டோனியோ வேலை இழக்கிறான். லூக்கா Montreal-க்கு கிளம்பும் நாள் நெருங்குகிறது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்களிடம் நன்றாக பழகும் சக ஊழியரோ அல்லது அடுத்த வீட்டுக்காரரோ உங்களை போல ஒரு தன்பாலீர்ப்பாளர் என்று தெரிகிறது. அவருடன் casual sex-க்கு முயற்சிப்பீர்களா?

View Results

Loading ... Loading ...

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
கடலில் இருந்து கடல்பாசிகளை சேகரித்து சாப்பிடுகையில் ஏற்படும் உரையாடலில் இருவருடைய சமூக ஏற்றத்தாழ்வு வெளிப்படுகிறது. லூக்காவின் பெற்றோர்கள் அவனிடம் பேசவில்லை என்றாலும் அவர்களுடைய சொத்து கடைசியில் அவனுக்கு தான் வரும். அதனால் அவனுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பின்மை என்பது இல்லை. ஆனால் ஆண்டோனியோ தன் எதிர்காலத்தை மீண்டும் scratch-ல் இருந்து ஆரம்பிக்கவேண்டிய கட்டாயம். லூக்கா ஆண்டோனியோவை நகரத்துக்கு சென்று வேலை தேடுமாறு சொல்கிறான். ஆனால் ஆண்டோனியோ தன் வேர்களை விட்டு பிரிவதில் உடன்பாடு இல்லை என்று மறுக்கிறான். கூடவே லூக்காவை அந்த நகரத்திலேயே இருந்து விடுமாறும் சொல்கிறான்.

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
இருவருடைய வாழ்க்கை குறிக்கோள்களும் வெவ்வேறு திசையில் அமைந்திருப்பதை உணரும் ஆண்டோனியோவும் லூக்காவும் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விரும்பும் வகையில் முன்னெடுத்து செல்ல முடிவு செய்கிறார்கள். கடைசியில் லூக்கா Montreal-க்கு கிளம்புகிறான். ஆண்டோனியோ அவனை வழியனுப்ப செல்கிறான். குற்ற உணர்ச்சியில் லூக்கா ஆண்டோணியோவை மறுகரை வரைக்கும் தன்னுடன் வருமாறு கேட்க, அவன் யோசிக்கிறான். அப்போது லூக்கா “பாதசாரிகளுக்கு / Pedestrian-களுக்கு கப்பல்கள் காசு வசூலிப்பதில்லை” என்று சொல்ல, தன் பொருளாதார சூழலை லூக்கா நினைவுபடுத்துவகாக எடுத்துக்கொண்டு ஆண்டோனியோ லூக்காவுடம் மறுகரைக்கு செல்லாமல் அவனை அப்படியே விட்டுவிட்டு தன் ஊருக்கு கிளம்பிவிடுகிறான்.

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
கதையை படிக்கும் போது ஏதோ இரண்டு பேர் விடுமுறையை கழிக்க பொழுது போக்காக fling / one night stand-ல் ஈடுபடுகிறார்கள். பிரியும் நேரம் வந்ததும் அவரவர் வழியை பார்த்துக்கொண்டு போய்விட்டார்கள். இதில் என்ன பெரிய உணர்ச்சிகள் இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால் இந்த 90 நிமிடங்கள் ஓடும் படத்தில் நிறைய விஷயங்கள் வெளிப்படையாக சொல்லப்படாமல், வசனத்தில் subtle ஆக வைத்துள்ளார்கள். உதாரணம் – லூக்காவின் பெற்றோர் அவனை கைவிட்டது, லூக்காவின் அக்காவுடைய திருமண வாழ்க்கையில் என்ன strain, ஆண்டோனியோவின் குழந்தை பருவக்காலம் அவன் இளமையில் ஏற்படுத்தும் தாக்கம் என பல விஷயங்களை சொல்லலாம். நாம் பார்த்ததை மீண்டும் அசைபோடும் போது அவர்களுக்குள் ஒரு அழகான உறவு ஏற்பட்டு அது முளைவிட்டு வளரும் போது கருகிய கதை என்று புரியும்.

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
இதன் இயக்குநர் Omar Zúñiga Hidalgo ஏற்கனவே எடுத்திருந்த குறுபடமான “San Cristóbal” 2015-ல் Berlin International Film Festival-ல் Teddy Award-ஐ வென்றது. அதனால் இயக்குநர் Omar Zúñiga Hidalgo அந்த குறும்படத்தில் நடித்த Samuel González (லூக்கா) மற்றும் Antonio Altamirano (ஆண்டோனியோ) இருவரையும் மீண்டும் அதே கதாபாத்திரங்களை நடிக்க வைத்து திரைப்படமாக remake செய்தார். Samuel மற்றும் Antonio இருவருக்கும் இடையே இருக்கும் love chemistry அபாரம். பார்க்க அழகாக இருக்கிறார்கள், உண்மையான காதலர்கள் போல பாந்தமாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேலே நாம் அவர்கள் தொழில்முறை நடிகர்கள் என்பதை மறந்து உண்மையான காதலர்கள் என்றே நம்ப தோன்றுகிறது. அந்த முத்தக்காட்சிகள்…. ஸ்ஸ்ஸ்! நினைக்கும் போதே மனதுக்குள் ஜில்லென்ற பரவசத்தை படரவிடுவன. மொத்தம் மூன்று முத்தக்காட்சிகள் & ஒரு முழுநீள simulated (சுன்னி எல்லாம் தெரியாது) உடலுறவு காட்சி… அதை பார்க்கும் போது நமக்குள் இவர்கள் பிரியக்கூடாது என்று பதைபதைப்பு தொற்றிக்கொள்கிறது.

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
முதல் பத்தியில் சொன்னது போல இது பெரிய திரையில் அனுபவிக்கப்படவேண்டிய அளவுக்கு technical finesse உள்ளது. படம் முழுவதும் Chile நாட்டின் வால்டீவியா மற்றும் நிப்லா கோட்டைகளில் படமாக்கப்பட்டுள்ளது. படம் பார்த்த பிறகு எனது Travel bucketlist-ல் வால்டீவியா மற்றும் நிப்லா கோட்டைகள் இடம்பெற்றுவிட்டன. முதல் உடலுறவுக்கு பிறகு ஆண்டோனியோ லூக்காவை தான் பிறந்து வளர்ந்த தீவுக்கு அழைத்து செல்கிறான். அந்த கோட்டையில் நரி ஒன்று உலாவ, அதை மறைந்து நின்று பார்க்கும்போது ஆண்டோனியோவும், லூக்காவும் அந்நியோன்யமாக நெருங்கும் காட்சிகள் எல்லாம் அழகானவை.

Los Fuertes என்றால் ஸ்பானிஷ் மொழியில் “கோட்டை” என்று அர்த்தம். ஆனால் தம் கருத்துகளில் கோட்டை போல உறுதியாக இருக்கும் Strong ஆன நபர்களை குறிப்பிட வட்டார மொழி வழக்கில் இந்த சொற்றொடரை உபயோகப்படுத்துவார்களாம்.

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
Click for large image
இந்த படம் 2019-ல் Valdivia International Film Festival-ல் துவக்கப்படமாக திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து OutFest மற்றும் Mardi Gras Film Festival போன்ற பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.பின்னர் 12 மார்ச் 2020-ல் Chile-ல் திரையில் வெளியானது. ஆனால் COVID-19 பரவ தொடங்கியதும் அதுவும் நிறுத்தப்பட்டது. கடைசியில் 21 ஆகஸ்டு 2020-ல் Ondamedia என்னும் streaming platform-ல் இலவசமாக வெளியிடப்பட்டது. நான் இந்த முழுநீள படம் எங்காவது Online-ல் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

பி.கு: முதலில் நான் இந்த பதிவிற்கு போட்டது ஐந்து படங்கள் மட்டும் தான். ஆனால் இதன் வீடியோ எங்கும் கிடைக்காததால், படிக்கும் உங்களுக்கு படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்க ஒவ்வொரு பத்திக்கும் ஒன்று என்று 13 படங்களை போட்டுள்ளேன்.

முன்னோட்டம்
YouTube video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top