| தலைப்பு | Snails in the rain | ||||||||||
| மொழி | Hebrew | ||||||||||
| வெளியான வருடம் | 2013 | ||||||||||
| வகை | Feature film | ||||||||||
| நடிகர்கள் | Yariv Mozer, Yoav Reuveni, Yehuda Nahari | ||||||||||
| இயக்குனர் | Yariv Mozer | ||||||||||
| கதைச்சுருக்கம் | |||||||||||
| Snails in the rain – இது 2013ம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இயக்குநர் Yariv Mozer Hebrew மொழியில் எடுத்த படம். வழக்கமான LGBTQ படங்கள் எல்லாம் coming out, acceptance-ஐ பற்றியே சுற்றிக்கொண்டிருக்க, இயக்குநர் யாரிவ் வித்தியாசமாக ஒரு உளவியல் த்ரில்லரை எடுத்துள்ளார். இந்த படம் பற்றி நீங்கள் யோசிக்க யோசிக்க உங்களுக்கு புதுப்புது பார்வைகள் கிடைக்கும். இது Yossi Avni Levy எழுதிய The Garden of Dead Trees (Zmorah Bitan 1995) புத்தகத்தின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இஸ்ரேலின் Tel Aviv நகரத்தில் தன் காதலி நோவாவுடன் வசிக்கும் போவாஸ் (Boaz) எங்கு சென்றாலும், எந்த கூடுதல் முயற்சியும் எடுக்காமலேயே பெண்கள் மற்றும் ஆண்களின் கவனத்தை இயல்பாக ஈர்க்கும் கவர்ச்சியான அழகன். மொழியியல் மாணவனான போவாஸ் மேற்படிப்புக்காக ஜெருஸலேமில் இருந்து Scholarship-ஐ எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். கல்லூரியில் அஞ்சல் பெட்டியில் அழகாக type செய்யப்பட்ட “Dear Boaz… நான் யாரென்று கேட்காதே ஆனால் நீ யார் என்று எனக்கு தெரியும்” என்று தொடங்கும் காதல் கடிதம் ஒன்று வருகிறது. ஹீப்ரியூ மொழியில் ஆண்பாலை குறிக்கும் வினைச்சொற்கள் கடிதத்தில் இருப்பதால் இதை எழுதியது ஒரு ஆண் என்று போவாஸ் அறிந்து கொள்கிறான். இந்த கடிதம் போவாஸின் கடந்தகால நினைவுகளை தட்டி எழுப்புகிறது. ராணுவத்தில் வேலை பார்த்தபோது போவாஸுக்கு சக வீரனுக்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அது வெறும் நட்பை தாண்டி முத்தத்தில் முடிகிறது. முதலில் சக வீரனது முத்தத்தை ஏற்க மறுக்கும் போவாஸ் சில நிமிடங்களுக்கு பிறகு அவனை வெறித்தனமாக கிஸ்ஸடிக்கிறான் (இது மட்டும் தான் படத்தில் Gay காட்சி). அவர்களுக்குள் உடலுறவு நடந்ததா இல்லையா என்பதை நம் யூகத்துக்கு விட்டுவிடுகிறார் இயக்குநர். இந்த கடிதம் அவனிடம் இருந்து வந்திருக்குமா என்று போவாஸ் யோசிக்கிறான். ஆனால் அடுத்த கடிதம் வரும்போது இதை எழுதியது தன்னை சுற்றியுள்ள மனிதர்களில் ஒருவர் தான் என்று தன் சந்தேக வரிசையை குறுக்குகிறான்.
மூன்றாவது கடிதம் வரும் போதெல்லாம் போவாஸ் இந்த கடிதத்தை எழுதுபவரின் அடையாளத்தை கண்டுபிடிப்பதில் obsess ஆகிவிடுகிறான். அவனுக்குள் suppress செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை குணம் மீண்டும் தலை தூக்க, அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர போவாஸ் தடுமாறுகிறான். இந்த பாலீர்ப்பு குறித்த குழப்பம் அவனுக்கும் காதலி நோவாவுக்குமான உறவில் குறுக்கிடுகிறது. தான் Gay இல்லை, straight என்பதை தனக்கு தானே நிரூபிப்பதற்காக ஒரு கட்டத்தில் போவாஸ் நோவாவின் அனுமதி இல்லாமல் அவளை பலவந்தமாக சூத்தில் ஓக்கிறான். தனக்குள் பீறிடும் gay உணர்ச்சிகளை மறுத்து Homophobia-வை கட்டவிழ்த்துவிடுகிறான்.
படம் பார்க்கும் போது ஏதோ தேமேவென்று நகர்வது போல தோன்றினாலும், இது அதிரடி பின்னணி இசை, வேகமான காட்சிகள் இல்லாத ஒரு த்ரில்லர் என்றால் மிகையில்லை. ஒரு கட்டத்தில் நாமும் போவாஸுடன் சேர்ந்து இதை எழுதியது யாராக இருக்கும் என்று தேடுவோம். அவன் தன் ஓரினச்சேர்க்கை உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டுவர செய்யும் மனப்போராட்டத்தை புரிந்துக்கொள்வோம். கடைசியில் போவாஸ் தன்னுடைய தன்பாலீர்ப்பை கட்டுப்படுத்தமுடியாமல் நகரத்தின் Gay joint-ல் quickie sex செய்துவிட்டு குற்ற உணர்ச்சியில் வெடிக்கும் போது அவன் மீது நாம் பரிதாபபப்டுவோம். கடைசி காட்சியில் போவாஸ் கொட்டும் மழையில் நோவா மற்றும் தன் குழந்தையுடன் விளையாடுகிறான். குழந்தைக்கு மழையில் நனையும் நத்தைகளை காட்டி விளையாடுவதுடன் படம் முடிகிறது.
<--- முற்றும் ---> இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா? * பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 13/04/2024
|
|||||||||||
| முன்னோட்டம் | |||||||||||
![]() |
|||||||||||
| விமர்சனம் | |||||||||||
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 13/04/2024
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |




