Daddy Hunt – A cute love story
சமீபத்தில் YouTube-ல் நான் கண்ட மிக அழகான் ஓரினச்சேர்க்கை “காதல்” கதை. குறிப்பிடத்தகுந்த வயது வித்தியாசம் கொண்ட இரு ஆண்களுக்கிடையே ஏற்படும் கவர்ச்சியும், அது எப்படி உறவாக மாறுகிறது என்பது தான் கதை. முதல் சந்திப்பு, முதல் ஈர்ப்பு, முதல் உடலுறவு முயற்ச