ஊரடங்கும் சாமத்துல…
நான் “ரோகிணி! நான் walking போயிட்டு வர்றேன்… வெளியே weather நல்லா warm-ஆ இருக்கு” என்று சொன்னபடி headphone-ஐ எடுத்துக்கொண்டு போய் shoerack-க்கு பக்கத்தில் இருந்த stool-ல் உட்கார்ந்துக்கொண்டு shoe-வை மாட்டினேன். ரோகிணி “போறதை சாயங்காலம் office-ல இருந்து வந்ததும் போகவேண்டியது தானே… இப்படி ஊரே தூங்குற நேரத்துல கிளம்புறீங்க..” என்று அங்கலாய்த்துக்கொண்டு வந்து நின்றாள். நான் “சாயங்காலம் வர்றப்போ கொஞ்சம் tired-ஆ இருந்துச்சு..







