மாப்ள! நீ தான் என் சூப்பர் ஸ்டார்…
“Welcome Sir… How may I help you?” என்று பணிவுடன் கேட்ட அந்த Receptionist-ன் மார்பை வெறித்து பார்த்தான் விஜய். அதை கண்ட அந்த பெண் லேசாக துணுக்குற, அவளது பெயரை சத்தம் வராமல் படித்துவிட்டு “ஏனுங்க அம்மணி! தமிழரசி-ங்குற உங்க பேர்லயே நீங்க தமிழ்ன்னும்,