அந்த அஜக்குக்கு போடுடா AJAX objects-ஐ…
அன்றைய நாள் மதியத்திற்கும் மாலைக்கும் நடுவில் ஒரு நிலைகொள்ளாத மந்தகாச நிலையில் இருந்தது… முன்பாவது 4:00-4:15 மணிக்கு Tea-யும், ஏதாவது snacks பொட்டலமும் வந்துக்கொண்டிருந்தது ஆனால் Global recession என்று அதையும் கூட நிர்வாகம் நிறுத்திவிட்டது. கார்த்த