கொடியேத்தி காயப்போட்டு… (2)
“டேய்! உன்னோட விஜய் அண்ணாவை இன்னைக்கு ராத்திரி சாப்பிட கூப்பிடுடா… இன்னைக்கு பரோட்டா போடலாம்” என்று அம்மா சொன்னபோதே ரியோ விஜய் வீட்டுக்கு கிளம்ப தயாரானான். ரீவாவின் வீட்டில் இருப்பதால் இன்று இரவு விருந்தின் போது பரோட்டாவோடு சேர்த்து விஜய் அண்ணாவின்