பா.க 01 பயப்படுறியா குமாரு?

பா.க 01 பயப்படுறியா குமாரு?

இது பார்த்திபன் கனவு தொடர்கதையின் 1-வது அத்தியாயம்.

சீதா புதிய துணிகளின் வாசனை மிகுந்த floral tops-ளையும், polythene cover-ல் இருந்த புடவைகளையும் bill போடுவதற்காக கீழ் floor-க்கு போக நடக்கிறாள். பார்த்திபன் அவளிடம் இருந்து சில துணிகளை வாங்கிக்கொண்டு அவளை தாண்டி நடக்கிறான். சீதா lift-க்கு நெருங்கியபோது ஏற்கனவே ஒரு பெரிய பெண்கள் கூட்டம் நின்றுக்கொண்டிருக்க, பார்த்திபன் துணிகளை எடுத்துக்கொண்டு படியை நோக்கி நடந்தான். சீதா “கொஞ்சம் பொறுங்க… இந்த trip-ல்ல இல்லைன்னாலும் அடுத்த trip-ல போயிடலாம்” என்று பார்த்திபனை தோளை பிடித்து நிறுத்தினாள். பார்த்திபன் “இத்தனை பொம்பளங்க நடுவுல நான் மட்டும்… Adam tease-க்கு நான் தயாரா இல்லை.. I’ll take the steps” என்று படியில் இறங்க சீதா முனுமுனுத்தபடி அவன் பின்னால் நடந்தாள். பார்த்திபன் கண்கள் திருட்டுத்தனமாக அந்த இரண்டு மாடி சுவற்றை முழுவதுமாக அடைத்துக்கொண்டு ஒட்டப்பட்டிருக்கும் blow up-ல் நிலைத்தது.

மாடிப்படிகள் பகுதியில் சுவற்றின் ஒரு அங்குலத்தை கூட விடாமல் ஒட்டப்பட்டிருந்த billboard-ல், underwear விளம்பரத்தில் அந்த 6-pack கட்டழகன், செதுக்கப்பட்ட தசைகள் கொண்ட தன் நெடுநெடு தேகத்தில், வேறு ஆடை அணிகலன்கள் எதுவும் இல்லாமல், வெறும் ஜட்டியில் ஒய்யாரமாக தலைக்கு மேலே கையை கட்டிக்கொண்டு, இடுப்பை எடுப்பாக காட்டும்படி வளைத்து படுத்திருக்கிறான். பார்த்திபனுக்கு முன்பு படியில் இறங்கும் வயதான பெண் தன்னுடைய வயசுப்பொண்ணை கண்காணித்தபடி “வர வர துணிக்கடைக்கு கூட நிம்மதியா பொம்பள புள்ளையை கூட்டிட்டு வர முடிய மாட்டேங்குது… சினிமாவுல தான் sex அதிகமாயிடுச்சுன்னா இங்கேயுமா?” என்று பொறுமிக்கொண்டு நடந்தார். அவருக்கு பயந்து அவருடைய மகள்(?) குணிந்த தலையுடன் படியிறங்கிக் கொண்டிருந்தாள். பார்த்திபன் அந்த கிட்டத்தட்ட நிர்வாண அழகனை பார்ப்பதற்காக மட்டுமே மாடிப்படியை தேர்ந்தெடுத்தது அவனுக்கு மட்டுமே தெரியும்.

தள்ளுமுள்ளை தவிர்ப்பதற்காக கூட்டம் மாடிப்படிகளில் கவனமாக நடப்பதால் பார்த்திபனுக்கு அந்த அழகனை தன் மனக்கண்ணில் சுருட்டிக்கொள்ள அவகாசம் கிடைத்தது. பக்கவாட்டில் கிட்டத்தட்ட elastic பட்டை மட்டுமே இருப்பது போல design செய்யப்பட்ட low(est) rise brief-ல், அவனது முன் பக்கத்து செழுமை இன்னும் எடுப்பாக காட்டப்பட்டது. புகைப்படக்காரரின் aesthetic lighting, ஒளிப்பதிவு மற்றும் Photoshop கலைஞனின் கைவண்ணத்தில் அந்த near nude ஆண் மாடலின் சுன்னித்தண்டு எடுப்பாக highlight செய்யப்படிருந்தது. பார்த்திபனுக்கு அது அந்த மொத்தமான சுன்னித்தண்டு அழகனுடைய நிஜமான சதையா அல்லது sexy effect-க்காக வைக்கப்பட்ட penile prosthetics மூலம் பெரிதாக காட்டப்படுகிறதா, அல்லது photo editor-ன் திறமையால் மொத்தமாக காட்டப்பட்டுள்ளதா என்றெல்லாம் யோசிக்க தோன்றவில்லை. அவன் அணிந்திருந்த வெள்ளை ஜட்டியில் இருந்த horizontal stripes, அது ஒரு design என்பதையும் தாண்டி, அவனது ஆண்மை தண்டின் வடிவத்தை காட்டுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்பது போல அமைந்திருந்தது.

இதோ… மாடிப்படி திசை திரும்பப்போகிறது… அடுத்த வளைவில் இருந்து பார்த்திபனின் பார்வையில் இருந்து அந்த கட்டழகன் மறையப்போகிறான் என்ற பதைபதைப்பு லேசாக பார்த்திபனுக்குள் ஊற்றெடுத்தது. கூட அவன் மனைவி சீதா இருப்பதால், கொஞ்ச நேரம் நின்று கண்குளிர கூட பார்க்கமுடியாது. தனக்கு முன்னால் நடப்பவர்களை காரணம் காட்டி பார்த்திபனால் சில நொடிகள் மட்டுமே தாமதப்படுத்த முடிந்தது. பார்த்திபன் லேசான ஏக்கப்பெருமூச்சுடன் அந்த (கிட்டத்தட்ட) நிர்வாண modelling அழகனுக்கு முதுகு காட்டியபடி படியிறங்குகிறான். சீதா கவனிக்காதபோது திரும்பிப்பார்க்கலாமா என்ற எண்ணத்தையும், பின்னால் வருபவர்கள் தன் பார்வையை கவனித்துவிட்டால் கேலிக்கூத்து ஆகிவிடுமே என்ற தயக்கத்தில் தன் ஏக்கத்தை, புதைத்துக்கொண்டு கூட்டத்தில் கலந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

அடுத்த நாள்… சக ஊழியர்களின் வணக்கத்தை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு பார்த்திபன் தனது சீட்டில் வந்து உட்கார்ந்து laptop-ஐ எடுத்து table-ல் வைத்து திறந்தான். சுத்தம் செய்யப்பட்ட பக்கத்து workstation, project-ன் hardware allocation-ல் இருந்து நீக்கப்பட்டுவிட்டது என்பது போல அந்த இடம் சுத்தமாக வழிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு அங்கே உட்கார்ந்திருந்தது நம் கதையின் இன்னொரு கதாநாயகன் அஷ்வின். Team Lead பார்த்திபனிடம் சமீபத்தில் vertical manager, Trump விதித்த கூடுதல் tariff-களால் வெகுவாக குறையும் profit margin-ல் மிச்சம் பிடிப்பதற்காக, resource cut-க்கு ஆட்கள் கேட்டபோது பார்த்திபன் அஷ்வினின் பெயரை list-ல் முதலாவதாக ஏற்றி வைத்தான். இன்று பார்த்திபன் தன் வேலையை துவக்கினாலும் அவன் மனதில் அஷ்வினை பற்றிய நினைப்பு குற்ற உணர்ச்சியை தட்டியெழுப்பியது.

அஷ்வின்… அப்படி resource cut list-ல் வரவேண்டிய அளவுக்கு மோசமான performer இல்லை. அதே சமயம் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்த அஷ்வின் தன்னை critical resource-ஆக முன்னிறுத்திக் கொண்டதும் இல்லை. Corporate-ல் வேலை செய்பவர்களுக்கு அந்த தன்னடக்கம் தான் அவர்களது தடங்கல் என்பதை உணராத அப்பாவியாக அஷ்வின் இருந்தான். பார்த்திபனின் தன் சிணுங்கிய mobile-ஐ எடுத்து பார்த்தபோது அவனது HR தான் அழைக்கிறாள். எதிர்முனை “பார்த்திபன்! அஷ்வினோட replacement-க்கு 2 profiles அனுப்புறேன்… RMG கிட்டே check பண்ணினேன். He is still on bench. I suggest we should speak to him about taking back into the project… that guy had done a lot of work without showing off… client side stakeholders-ல எல்லாம் திணறுறாங்க… Profit margin-க்காக அவசரப்பட்டு team-ஐ ramp down பண்ணினதுக்கு பதிலா கொஞ்சம் wait பண்ணியிருக்கலாம்” என்ற போது பார்த்திபன் நீண்ட பெருமூச்சு ஒன்றை உதிர்த்தான்.

சில மாதங்களுக்கு முன்பு… Team lunch-ல் அளவு குறைவாக இருந்த சிக்கன் 65 துண்டுகளை பார்த்திபன் தனது தட்டில் கூடுதலாக அள்ளி போட்டுக்கொண்டு நைசாக ஒதுங்கிய அடுத்த நிமிடம், “ஜி! தட்டு full-ஆ வெறும் proteins போல…” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தான். புதிதாக project-ல் சேர்ந்திருக்கும் அஷ்வின் கையில் உணவு நிரப்பப்பட்ட தட்டுடன் வந்தான். பார்த்திபனுக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல இருந்தது. ஆனால் அந்த ஒரு casual comment-க்கு மேலே அஷ்வின் chicken lollipop பற்றி வேறு எந்த கேலியும் செய்யவில்லை. அஷ்வின் பார்த்திபனிடம் மிக இனிமையாக பேசினாலும், அந்த நேரத்தில் பார்த்திபனுக்கு குழைவதாக தோன்றியது. மற்றவர்களுக்கு போதுமான அளவு சிக்கன் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று தான் தட்டு நிறைய chicken lollipop-களை எடுத்து போட்டுக்கொண்டதை அஷ்வின் பேச்சுவாக்கில் உளறிவிட்டால் மானம் போகுமே என்ற எண்ணம் பார்த்திபனை அஷ்வின் மீது கோபம் கொள்ள வைத்தது.

அடுத்தடுத்த நாட்களில் அஷ்வின் பார்த்திபனை சுற்றி நிறைய வளைய வளைய வந்தான். பார்த்திபனுக்கு அஷ்வின் தன்னிடம் நெருக்கமாக முயற்சிக்கிறான் என்று தெரிந்தாலும், அந்த சிக்கன் நிகழ்வு அவனை அஷ்வினின் நெருக்கத்தை ஏற்கமுடியாத அளவுக்கு உறுத்திக்கொண்டு இருந்தது. அதே சமயம் பார்த்திபனும் தான் அஷ்வினிடம் ஏதோ ஒரு வகையில் கவரப்படுவதை உணர்ந்தான். அவர்களது அலுவலகத்தில் team members-களை உற்சாகப்படுத்தும் வகையில் PVR-ல் தலைவர் நடித்த “ஜெயிலர்” படத்துக்கு அழைத்து சென்றனர். அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்துவிட, பார்த்திபனின் அடுத்த சீட்டில் அஷ்வின் வந்து அமர்ந்தது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வா இல்லை அவன் திட்டமிட்டதா தெரியவில்லை. பார்த்திபனின் கவனம் படத்தில் இருந்து ‘escape’ ஆகி, அஷ்வினிடம் shift ஆனது.

Just ஒரு கேள்வி...

தொடர்கதைகள் படிப்பவர்களுக்கு! அத்தியாயங்கள் என்ன frequency-ல் வரவேண்டும்?

View Results

Loading ... Loading ...

இருவருடைய seat-களுக்கும் பொதுவான handrest-ல் வைத்த கைகள் முதலில் இயல்பாக உரச ஆரம்பித்ததற்கும், அஷ்வின் பார்த்திபனின் கைவிரல்களை தடவ ஆரம்பித்ததற்கும் ரொம்ப நேரம் ஆகவில்லை. ஆரம்பத்தில் இறுக்கம் காண்பித்த பார்த்திபனின் பிடிவாதம் தளர்வதற்கும், அஷ்வின் தன்னுடைய கைவிரல்களை கோர்த்து பின்னிக் கொள்ள அனுமதித்ததற்கும் அதிகப்பட்சம் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். அந்த திரையரங்கத்து இருட்டில், அஷ்வினின் கைவிரல்கள் கோர்த்தபோது கிடைத்த இதமான சூடு பார்த்திபனை பரவசப்படுத்தியது. பார்த்திபனுக்கு பள்ளிக்கால நினைவுகள் அலையடித்தன.

பார்த்திபன் சரியான படிப்ஸ் என்று அனைவருக்கும் தெரிந்தாலும், அவனுக்குள்ளும் ஆணுறுப்பு உருவாகி, அது overtime வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்பதை பலரும் கவனிக்காத பருவம். பார்த்திபனின் வகுப்பில் இருக்கும் மூர்த்தி அறிமுகம் செய்த பலான புத்தகத்தின் மக்கிய மஞ்சள் பக்கங்களில் எழுதப்பட்ட செக்ஸ் கதைகளுக்கு, அதே புத்தங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் நிர்வாண அழகிகளின் மங்கலான படங்கள் உருவம் கொடுத்து, தினசரி குளிக்கும் போது கையடிப்பதற்கு, அந்த கதைகள் பார்த்திபனின் மனத்திரையில் காட்சிகளாக விரிந்து, கஞ்சியெடுக்க உதவி செய்கின்றன. எழுத்துக்கள் உருவாக்கிய மனக்காட்சியை live action-ல் (திரையில் தாங்க…) பார்க்க பார்த்திபன் தயாரானான்.

ஒரு சனிக்கிழமை… special class போவதாக சொல்லிவிட்டு முத்தையா தியேட்டரில் முதல் முறையாக பிட்டு படம் பார்க்க தன் நண்பன் மூர்த்தியுடன் போனபோது அவன் மனதில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். “சாதாரண” படத்தின் கில்மா காட்சியின் நடுவில் திரையில் ஆபரேட்டர் சாமர்த்தியமாக சொருகிய பிட்டில் கதாநாயகன் முகத்தில் கிறக்கம் காண்பிக்க, Closeup-ல் வேறு எவனோ சுன்னியை சொருக, அடுத்து நாயகி கீழுதடுகளை கடித்தபடி முகபாவம் காட்ட, அடுத்து திரையை ஒரு ஓழ் வாங்கும் புண்டை நிரப்ப, theatre operator புண்ணியத்தில் படத்தின் நிஜமான கதாநாயகனும் கதாநாயகியும் தான் ஓத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல மாயை உருவாக்கப்பட்டது. முதல் முறையாக பிட்டு படம் பார்க்க வந்த பார்த்திபனும் அதே கிளுகிளுப்பை அடக்க முடியாமல் தன் லுங்கியில் சுன்னிப்புடைப்பை பிசைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top