அ.கோ 3. கவனமா ஒழுக்கியிருக்கனும்…
காலை… Melbourne CBD-ல் இருந்த Financial Services office… நிகில் அவனுடைய client meeting-க்கு formal suit-ல் prim & proper ஆக தயாராகி இருந்தான். ஏற்கனவே கட்டான உடம்பும், அழகான சிரிப்பும் அவனை கவர்ச்சியாக ஆக்கியது என்றால் இந்த சிரத்தையான உடை அலங்கார











