Aunty-ங்குறது ஒரு emotion
பரத் ஒரு பக்கம் gym floor-ல் வியர்க்க விறுவிறுக்க workout செய்துக்கொண்டிருந்த சைலஜாவை பார்த்தான். மறுபக்கம் சுவற்றில் மாட்டி இருந்த wall clock-ஐ பார்த்தான். மீண்டும் சைலஜாவை பார்த்தான். இவர் workout-ஐ முடிச்சிட்டு கடையை கட்டினார் என்றால் தானும் கிளம்பலாம் என்ற அங்கலாய்ப்புடன் பரத் தன் mobile phone-ஐ நோண்ட ஆரம்பித்தான்.









![விலையில்லா இன்பம் [சுட்டகதை] விலையில்லா இன்பம் [சுட்டகதை]](https://images.gilmastories.com/albums/featured/253.featured.webp)
