கதிரின் பெருச்சாளிக்கு அப்ரைசல்
ந்த புராஜெக்டில் இருந்தவர்கள் அனைவருக்கும் ஒருவித பயம் கலந்த கிளுகிளுப்புடனேயே வேலை செய்துவந்தனர். அது என்ன “ஹாரர் காமெடி” போல பயம் கலந்த கிளுகிளுப்பு என்று கேட்கிறீர்களா? புராஜெக்ட் மேனேஜர் சூசன் ஒரு கவர்ச்சி டெரர். அவள் அதிகம் வெளிநாட்டு கிளையண்டுகளுடன் பழகுவதால் அவளது உடையிலும், பேச்சிலும், நடையி…