Senior… Office-ல மட்டுமில்லை
என் எதிரே இருக்கும் இரண்டு 28″ monitors-களையும் மாற்றி மாற்றி பார்த்து வேலை செய்துக்கொண்டிருந்த நான் எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியவில்லை. திடீரென்று என் தோளில் கை படவும் நான் திடுக்கிட்டு எழுந்ததில் என் இதயம் கூடுதலாக துடித்தது. லேசாக வியர்த்துக்