Fetish
நமக்கு ஒரு சில விஷயங்கள் காரணமில்லாமலேயே பிடித்துப்போகும்…. மூடு கிளப்பும். ஏன் அப்படி ஆகிறது என்று யோசித்தால் பதில் கிடைக்காது. அதை ஆங்கிலத்தில் Fetish என்று சொல்வார்கள். இந்த fetish உடலுறவு / பாலுணர்வுக்கு மட்டும் சொந்தமானதில்லை என்றபோதும் பொதுவாக fetish என்பது செக்ஸ் சம்பந்தப்பட்டதாகவே திகழ்கிற…