நா.அ.இ 15 காதலிச்சதே இல்லையா???
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை… வாசல் கதவு தட்டப்பட, கட்டிலில் வெறும் speedo shorts-ல் குப்புற படுத்திருந்த சபா “ஹரீஷ்… போய் யாருன்னு பாரேன்” என்று சோம்பேறித்தனமாக முனக, சபாவின் பரந்த வெற்று முதுகில் சாய்ந்து படுத்திருந்த ஹரீஷ் எழுந்திருக்க மனசில்லாமல்