அ.அ 06 ஏடாகூட அன்பு
ஆரம்பத்தில் அசோக் General shift வேலைக்கு சேர்ந்தது எனக்கு சந்தோஷம் கொடுத்த விஷயமாக இருந்தாலும் நாள்பட அது எனக்கு ஒரு வித அவஸ்தையாக மாறியது. அசோக்கும் தீபாவும் எங்கள் வீட்டில் நிறைய நேரம் செலவழித்தார்கள். எனக்கு அசோக் மீது வேறு விதமான ஈர்ப்பு இல்லாதிர











