அ.கோ 1. தீப்பிடிக்க… தீப்பிடிக்க…
தூரத்து சாலையில் ஓடும் வண்டிகளின் சத்தம் floor-to-ceiling உயர கண்ணாடி சுவற்றின் கைங்கரியத்தில் mute ஆகி வெறும் headlight வெளிச்சங்களின் ஊர்வலமாக தெரிந்தது. நிகில் தங்கள் flat-ன் வாசல் கதவு சார்த்தப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துக்கொண்டு, ஹால் விளக்கை அணைத்தான்.






