முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…
அன்றைய பரபரப்பான மதியம் மெல்ல மெல்ல சோம்பலான மாலையாக மாறிக்கொண்டிருக்கும் நான்கு மணி இருக்கும்… நான் ஒரு கையில் காஃபி கப்பும் மறு கையில் சிகரெட்டுமாக எங்கள் கேண்ட்டீனை ஒட்டிய தூணின் நிழல் மறைவில் சுவற்றில் சாய்ந்தபடி புகையை இழுத்து விட்டுக் கொண்டிர