சேல்ஸ் மீட்டிங்கில் சேர்ந்தபோது…
அருண் அந்த கம்பெனியின் தலைமை அலுவலகத்தில் விற்பனை மேலாளரின் தனி உதவியாளராக சேர்ந்தான். மாநிலம் முழுதும் உள்ள நரகங்களின் விற்பனை அலுவலர்கள் மாலை வீட்டுக்கு செல்லும் முன்பு தங்கள் அன்றைய விற்பனை கணக்குகளை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அப்புறம் அருண் அந்த எண்களை எல்லாம் தொகுத்து ரிபோர்ட் அடி…