மருத்துவ முத்தம்
ஜெய் தன்னுடைய suitcase-ல் இருந்து tooth brush-ஐ எடுத்து அதில் Toothpaste வைத்தபடி வாசலுக்கு வந்தபோது அவனுடைய அம்மா வழி பாட்டி வீட்டுக்கு எதிரில் இருந்த களத்தில் தானியங்களை உலர்த்துவதற்காக கொட்டி பரப்பிக்கொண்டிருந்தார். இவனை பார்த்ததும் “நல்லா தூங்குனியா?” என்று கேட்க, “செம தூக்கம் பாட்டி… ஏசி இல்ல…