அ.கோ 9 உடலோடும் உயிரோடும் கலந்து…
நிகில் Hobart Airport-ல் இருந்து வெளியே வந்ததும் cab கிடைக்க நிமிடங்கள் தான் ஆனது. நிகில் “Islington Hotel at St Marys” என்று சொன்னதும் அந்த ஆசிய டிரைவர் ஒரு நொடி நிகிலை வெறித்து பார்த்துவிட்டு அந்த முகவரியை தனது GPS-ல் தட்டச்சு செய்தான். நிகில் தன்










