மெய்யழகன் (not a review)
“உடம்பு நல்லா இருந்தா நானே புவனா கல்யாணத்துக்கு போய் இருப்பேன்… என்னால முடியலன்னு சொல்லி தான் உன்ன போக சொல்றேன்..” என்று படுக்கையில் இருந்து அருள்மொழியின் அப்பா அலுத்துக் கொள்ளும் போது அவனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அருள்மொழிக்கு ஒரு பக்கம்