அ.அ 11. Emoji வேணாம்… நேர்ல தான் வேணும்
நீங்கள் என்ன தான் ஊரையே ஓத்த பிஸ்தாவாக இருந்தாலும், முதன் முதலாக ஒருவருடன் உடலுறவு கொண்டதற்கு பிறகு அவரை மீண்டும் பார்க்கும்போது உங்களது பார்வையும் அவருடனான equation-ம் மீண்டும் பழையபடி, அதாவது எதுவுமே நடக்காதபோது இருந்த normal equation போல இருக்கவே இருக்காது. நான், எப்போதாவது யுகங்களுக்கு ஒருமுறை, …