| முன் கதை சுருக்கம்... |
|---|
| Hobart நகர்த்தில் இருந்து நிகிலும் கணேசனும் தனித்தனியே வெவ்வேறு நாட்களில் வீட்டுக்கு வந்து சேர்கின்றனர். ஆனால் கணேசனின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் நிகிலுக்கு குழப்பமாக இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல கணேசன் தன்னிடம் இருந்து விலகுவது நிகிலுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறது. கிடைத்த தனிமையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடக்கும் உடலுறவின் மூலம் நிகில் கணேசனை சமாதானம் செய்து மீட்டெடுக்கிறான். ஆனால் அதே சமயம் வீணா பனிக்குடம் உடைந்து மயக்கத்தில் கிடப்பதை பார்க்கிறார்கள். |
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...
Therapist தனது அடர்ந்த மூக்கு கண்ணாடி வழியாக கணேசனை பார்த்து புன்னகைத்தார். “ஏன் தூக்கம் வரலைன்னு யோசிச்சீங்களா?” என்று கேட்க, கணேசன் தயக்கத்துடன் “மகனா நினைக்க வேண்டிய நிகில் கூட தகாத உறவு வச்சு என் மகளை இழக்க இருந்தேனேன்னு குற்ற உணர்ச்சி தான்” என்று மெதுவாக சொன்னார். Therapist தன் குறிப்பு புத்தகத்தை bookmark வைத்து மூடிவிட்டு “கணேசன்! குற்ற உணர்ச்சின்னு சொல்றது ரொம்ப அதிகம். சரி! நடந்தது நடந்துடுச்சு… நம்மளால கடந்த காலத்துக்கு திரும்ப போய் அதை மாத்த முடியாது. அதனால இனிமேல் நடக்க வேண்டியது என்னான்னு பார்க்கனும்” என்று கொஞ்சம் அழுத்தமாக சொன்னார். கணேசன் என்னவோ பதில் சொல்ல முயற்சிக்க, Psychiatrist அதற்குள் முந்திக்கொண்டார். “கணேசன்… இந்த மாதிரி சமயத்துல நாம வாழ்க்கையிலே ரெண்டு விஷயங்களை பின்பற்றனும்னு சொன்னேன் இல்லை? என்ன அது?” என்று பள்ளி குழந்தைக்கு சோதனை வைப்பது போல கேள்வி கேட்டார். கணேசன் “முதல்ல – நம்மளை நாமளே மன்னிக்கிறது, அடுத்தது – கடந்து போறது” என்று பதில் சொன்னார். Therapist “Perfect!… ஆனா நீங்க இந்த learning-ஐ உங்க வாழ்க்கையிலே apply பண்ணனும்ங்குறத மறந்திடுறீங்க… இனிமேல் எப்போ உங்களுக்கு குற்ற உணர்ச்சி வந்தாலும் “நான் என்னை மன்னிச்சிடுறேன்னு” பத்து தடவை சொல்லுங்க… அப்புறம் நல்லா மூச்சை இழுத்து விட்டுட்டு “இதுவும் கடந்து போகும்” அப்படின்னு உங்களை நீங்களே முதுகுல தட்டி குடுத்துக்கோங்க… சரியா?” என்று கேட்க, கணேசன் தயக்கமாக சரி என்பது போல தலையாட்டினார். Therapist “கணேசன்! இப்போ நான் சொல்லப்போறது உங்களை திரும்பவும் மீட்டுட்டு வர்றதுக்கு தானே ஒழிய, எதையும் நியாயப்படுத்துறதுக்கு இல்லை… நீங்க உங்களுக்கும் நிகிலுக்கும் நடுவுல நடந்தது incest-ன்னு நினைச்சு புழுங்குறீங்க. முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோங்க… legally / technically உங்க ரெண்டு பேருக்கு நடுவுல உருவானது incest relationship இல்லை. ஏன்னா incest-ங்குறது ரத்த சம்பந்தம் உள்ள உறவுகளுக்கு நடுவே உருவாகுற உடலுறவு – அம்மா/மகன், அப்பா/மகள், சகோதரன்/சகோதரி இப்படியான உறவுகள் தான்… நிகில் இதில் எந்த வகையிலும் வரலை” என்று நிறுத்தினார்.
கணேசன் அவரை அமைதியாக பார்ப்பதை உறுதி செய்துக்கொண்டு, மீண்டும் “ஆனா அதுவுமே பழங்காலத்துல அங்கீகரிக்கப்பட்ட உறவாவே இருந்திருக்கு. எகிப்திய ராஜ குடும்பத்துல பிறந்த, உலகமே பேரழகின்னு கொண்டாடுற கிளியோபாட்ரா ஒரு product of incest. அவளுக்கு பிறந்த குழந்தைகளும் அவளோட சகோதரன் மூலமா உருவானவங்க தான். காலப்போக்குல, சமுதாய மாற்றத்துல incest ஒரு குற்றமா மாறிடுச்சு… நம்ம ஊர்ல ரெண்டாம் கல்யாணம் மாதிரி! கடவுள்களுக்கும், ராஜாக்களுக்கும் பல பொண்டாட்டிகள், ஆனா இப்போ ஒரு மனைவிக்கு மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம். மற்ற மனைவிகள் illegitimate relationship-ஆ நடத்தப்படுறாங்க…” என்று தொடர்ந்தார்.
Therapist தொடர்ந்தார் “கணேசன்! இந்த உலகத்துல இந்த மாதிரி ஈர்ப்பு வந்த ஒரே ஜோடி நீங்களும் நிகிலும் மட்டும் இல்லை… இது பத்தி கிரேக்க வரலாற்றுலயே இருக்கு. “Oedepus syndrome” அதாவது குழந்தைகளுக்கு தங்களுடைய எதிர்பாலின பெற்றோர் மேலே – உதாரணத்துக்கு மகனுக்கு அம்மா மேலே, மகளுக்கு அப்பா மேலே sexual attraction வரலாம். இதுவே மகனுக்கு அப்பா மேலே, மகளுக்கு அம்மா மேலேன்னு same gender parent மேலே வர்ற ஈர்ப்புக்கு “reverse oedepus syndrome”-னு சொல்லுவாங்க… இது காலம் காலமா இருந்துட்டு தான் இருக்கும்… நிகிலுக்கு ஏதோ ஒரு வகையிலே உங்க மேலே ஈர்ப்பு வந்திருக்குறது உலக அதிசயம் இல்லை…” Therapist தன் குரலில் குழைவை கூட்டிக்கொண்டு “பிள்ளைகளை குழந்தைகளா நினைக்காம தங்களுடைய காம இச்சை துணையா நடத்துறதுக்கு பேர் Covert incest”. உங்களுக்கு நிகில் மகனா தோன்றாம romantic partner-ஆ தெரிஞ்சிருக்கலாம். ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி ஈர்ப்பு இருந்ததால உங்களுக்குள்ளே உறவு ஏற்பட்டுடுச்சு… நடந்தது நடந்து போச்சு. ஒரு உதாரணம் சொல்றேன். சாக்கடையில் விழுந்துட்டோம்னு அப்படியேவா கிடந்து நாறிப்போறோம்? வெளியில வந்து குளிச்சு துணி மாத்தி கடந்த போக முயற்சிக்கிறதில்லையா? அது போல தான் உங்களுக்கு நடந்ததும். இதுல நல்ல விஷயம் என்னான்ன ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்துல இந்த உறவுல இருந்து வெளியே வரனும்னும் தோணியிருக்கு…”இல்லைன்னா இப்படி நினைச்சு பாருங்களேன்… நீங்க விலக நினைக்கிறப்போ விலகமாட்டேன்னு நிகில் அடம் பிடிச்சாலோ, இல்லை அதுவே உல்ட்டாவா நிகில் நீங்க வேண்டாம்னு நினைக்கிறப்போ நீங்க ஒதுங்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்தா?” – Therapist ஒரு இடைவெளி விட்டு கணேசனை பார்த்தார். கணேசன் இன்னும் Therapist-ன் கண்களை நேருக்கு நேர் பார்க்க தயக்கமாக தரையை வெறித்துக் கொண்டிருந்தார். “சூழ்நிலை சரியா அமைஞ்சிருக்கு… உங்க குற்ற உணர்ச்சியை ஒதுக்கி வச்சிட்டு, இனிமேல் வாழ்க்கையை, மகள், பேரன் இவங்க கூட எப்படி சந்தோஷமா கொண்டுபோறதுன்னு யோசியுங்க…
உங்களுக்கு நிகிலை பார்த்தா திரும்ப sexual feelings வருதா?” என்ற Therapist-ன் கேள்விக்கு கணேசன் “இல்லை” என்பது போல தலையாட்டினார். “இல்லை… அவர் உங்களை seduce பண்ணி தன் காம இச்சைகளை தீர்த்துக்கிட்டாருன்னு கோபம்?” கணேசன் இன்னும் வேகமாக இல்லை என்பது போல தலையாட்டினார். “அவனும் நல்ல பையன் தான்… எங்க பொல்லாத நேரம்…” என்று முனமுனுத்தார்.
Psychiatrist “நீங்க தெளிவா தான் இருக்கீங்க… எல்லா மாற்றங்களுக்கும் ஒரு கால அவகாசம் தேவைப்படும். இப்போ உங்களுக்கு அது தான் தேவை. நீங்க முன்னாடியே plan பண்ணின world tour-க்கு போயிட்டு வாங்க… புது இடங்கள், நாம பார்க்குற புது மனிதர்கள் எல்லாம் நம்ம மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். திரும்பி வர்றப்போ அவ்வளவு பெரிய உலகத்துல நம்ம கவலை இவ்வளவு தானான்னு தோணும்… நீங்க இனிமே அடிக்கடி வனும்னு இல்லை… நான் prescribe பண்ணின மருந்துங்களை மட்டும் வேளை தவறாம சாப்பிடுங்க… ஒரு நண்பரா என்னை எப்போ வேணும்னாலும் தொடர்பு கொள்ளலாம்… என்னோட patient-ஆ நம்ம உறவு இந்த session-னோட முடியுது” என்று கையை நீட்டினார். கணேசன் அவர் கையை குலுக்கியபோது ஒரு தெளிவு…


வயது இடைவெளி நிறைந்த கதைகள் எழுதுங்க bro. தயவான வேண்டுகோள் 🙏.
எனக்கும் இனிமையான அனுபவம் உள்ளது. உங்களிடம் சொன்னால் பதிவிட முடியுமா bro.
ரமணன், உங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி! அப்படி என்றால் உங்களுக்கு Sugar Daddy தொடர்கதையும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் அனுபவத்தை எனக்கு
voyeurkarthik@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நான் நிச்சயம் உங்கள் பெயரிலேயே பதிவிடுகிறேன்.