நா.அ.இ 11 தன் கை அடுத்தவர்க்கு உதவி
ஹரீஷ் இந்த புது கம்பெனியில் சேர்ந்து ஆறு மாதங்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் ஓடிவிட்டன. கிட்டத்தட்ட அனைவரும் அன்றைய பொழுது முடிந்து வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்திருந்தார்கள். ஹரீஷின் laptop-ல் Microsoft Outlook ‘டிங்க்’ என்று குரல் கொடுத்தபடி mail ஒன்றை