உ.க.உறவே 06. காயமும் காதலும்
பிரபாகர் ஜெய்யின் வீட்டோடு கலந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. அதே நேரம் ஜெய் பிரபாகரின் எதிரி நாடகமும் வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருந்தது. யாருக்கும் சந்தேகம் வந்ததாக தெரியவில்லை. எனினும் போகும் வரை போகட்டும் என்று இருவரும் ‘சமாதான’ முயற்