96-க்கு அப்புறம் 69
“Coming…” உள்ளே குரல் கேட்டு சில நொடிகளில் கதவின் தாழ்ப்பாள் கிளிக் சத்தத்தோடு திறக்க, விக்ரமின் இதயத்துடிப்பு சில நொடிகளுக்கு உச்சத்தை தொட்டுவிட்டு, கதவை திறந்த கார்த்திக்கின் முகத்தில் தெரிந்த புன்னகையில் மீண்டும் இயல்பை அடைந்தது. கார்த்திக்கும்









