Operation Hyacinth – finest LGBT thriller of recent times
Operation Hyacinth – இந்த படத்தை Gay-களை வெறுக்கும் homophobic ஆட்கள் பார்த்தால் கூட இதை One of the finest thrillers of recent times என்று சொல்லும் அளவுக்கு விறுவிறு ரகம். இது போலந்து நாட்டில் 1985-1988 ஆண்டுகளுக்கு இடையே நடந்த homosexuals-க்கு எதிரா