நா.அ.இ 01. உள்வாடகை
வாசல் கதவு தட்டப்படும் சத்தம் ஹரீஷின் மண்டைக்குள் யாரோ சுத்தியலால் அடிப்பது போல கேட்டது. கட்டிலில் நெளிந்து சோம்பல் முறித்தபடி பக்கத்தில் இருந்த மொபைலை எடுத்து பார்க்க மணி பத்து தாண்டியிருந்தது. ஏதாச்சும் வேலை வெட்டி இருந்தால் சீக்கிரம் எழுந்து ஓடியி