ஜெய்யும் ஜெஃப்பும் – புதிய ஊரில் காலூன்றி..
அடுத்த நாள் காலை எழுந்ததும் ஜெய் இன்று மாலை வீட்டுக்கு போனதும் தனியாக ஊர் சுற்றுவது என்று முடிவு செய்து, ஆஃபீஸ் நேரத்தில் தன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை பற்றி ஆராய்ச்சி செய்து, எங்கே போவது என்று சில இடங்களை குறித்துக்கொண்டான். ஜெஃப்பிடம் கேட்க அவனது










