கிரண் கிறங்கடித்த சரத்…
சரத்தும் தீபாஞ்சனும் அந்த கோவா ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தபோது அதன் மேனேஜர் அவர்களை ஸ்பெஷலாக வரவேற்றான். அவன் தீவிரமான சரத் ரசிகனாம். அதனால் சரத் தங்கள் ரிசார்ட்டுக்கு வந்தது தனது பாக்கியம் என்று புளகாங்கிதம் அடைந்தான். சரத் வந்த சமயம் சரியான சமயம் என்றும், அந்த ரிசார்ட்டில் நிறைய பார்ட்டிகள் ஏற்பா…