சேத்தனுடன் சேட்டை
எனது புதிய கம்பெனியில் சேர்ந்த முதல் நாள்… அந்த அறுவை Induction session-ல் இருந்து ஒரு தற்காலிக விடுதலை lunch break என்ற பெயரில் கிடைத்தது. அவர்கள் கொடுத்த lunch coupon-ஐ வைத்து Thali Meal ஒன்றை எடுத்துக்கொண்டு canteen-ன் ஓரமாக ஒதுங்கினேன். மதியம்





