அ.கோ 2. கண்ணோடு காண்பதெல்லாம்…
Coronavirus வந்து ஏற்படுத்திய மாற்றங்களில் ஒன்று நிறுவங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொடுத்த WFH வசதி தான். என்ன தான் தடுப்பூசி வந்துவிட்டாலும் ஊழியர்களை தக்கவைப்பதற்காக WFH நீட்டிக்கப்பட்டு அலுவலகங்கள் 50% capacity-ல் இயங்குகின்றன. நிகில் அலுவலகம் வந்தப











