தம்பி! நான் உங்க அப்பாவோட சீனியர்டா…
வயலிலும் பெரிதாக வேலை வேலை இல்லை… பொண்டாட்டியும், எழிலனும் பக்கத்து ஊரில் இருக்கும் சொந்தக்கார வீட்டுக்கு போயிருந்தார்கள்… சரத் கொஞ்சம் சலித்தபடி டிவி சேனலை மாற்றிக்கொண்டிருந்தான். ஏதோ ஒரு TV Channel-ல் ரசிகன் படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பித்து