ஜில் தண்ணி சூடாக்கி…
விஜய் பெங்களூருக்கு ஒரு நேர்முகத்தேர்வுக்காக வந்து OYO Rooms-ல் பதிவு செய்யப்பட்ட அறைக்கு வந்து சேர்ந்தபோது மாலை இருட்ட ஆரம்பித்திருந்தது. விஜய் அலுப்பாக தன் suitcase-ஐ கட்டில் மீது போட்டுவிட்டு பேண்ட் மற்றும் சட்டையை அவிழ்த்து பெட்டியின் மீது போட்டு