புதுப்பாடம் 1
அன்று மாலை ஜெய்யோடு சேர்ந்து கோல்டன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு விஜய் தன வீட்டுக்கு வந்தபோது வாசலில் கூடுதலாக செருப்புகள்… யாரென்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளே எட்டிப்பார்த்தவனாக ஷூவை கழற்றினான். ஹாலில் புது மனிதர்கள்… ஒரு நடுத்தர வயது பெண்மணி, 20 வயது மதிப்பு மிக்க பையன் மற்றும் …