நல்லா நாயனம் வாசிப்பேன்…
“நெத்திமேடு, லைன்மேடு எல்லாம் இறங்கிக்கோ… அடுத்து பஸ் கொண்டலாம்பட்டி பைபாஸ்ல தான் நிக்கும்” என்று கண்டக்டர் குரல் கொடுத்தபடி தன் கைவிரல்களுக்கு நடுவே லாவகமாக ticket bunch-களை அடுக்கினார். அந்த பேருந்தில் இருந்து ஒரு வயசானவர் மட்டும் முனகியபடி வழியின் நின்றுக்கொண்டிருந்த என்னை தள்ளிக்கொண்டு கடந்த




