Paying Guest

ரவியும் அலுவலகத்தில் அவனுடைய subordinate-ஆன அவினாஷும் ஓரினக்காதல் கொள்கிறார்கள். ரவியோ கல்யாணம் ஆகி மனைவி, குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் அவினாஷ் ரவியின் அருகாமையில் இருப்பதற்காக ரவியின் வீட்டுக்கே Paying Guest-ஆக குடியேறுகிறான். ஒரே வீட்டுக்குள் மனைவியுடனும், காதலன் அவினாஷுடன் வாழும் ரவி எப்படி தன் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறான்? அவினாஷ் மற்றும் ரவியின் காதல் மற்றும் மனைவி ரூபாவுடனான உறவுகள் என்னவாயிற்று?

கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:-
ரவி: ஜெய் ஆகாஷ்
அவினாஷ்: ஆதி பினிசெட்டி
சமீர் தேஷ்முக்: சாகேப் சலீம்

மொத்த அத்தியாயங்கள்: இதுவரை 19.
நிலை: முற்றும்.

P G 01. Proposal
தொடர்கதைகள்

P G 01. Proposal

“ஹாங்… அண்ணி! நீங்களும் மிட்டுவும் car parking-க்கு போயிட்டு இருங்க. நான் ரவி அண்ணன் கிட்டே இருந்து கார் சாவி வாங்கிட்டு வந்திடுறேன்…” அவினாஷ் ரூபாவிடம் சொல்லிக்கொண்டிருக்க, கொஞ்ச தூரத்தில் தன் portfolio manager-டம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்த ரவி

P G 02. கிணத்துத்தண்ணி
தொடர்கதைகள்

P G 02. கிணத்துத்தண்ணி

அவினாஷ் ரவியின் வீட்டுக்கு குடிவந்த இரண்டாவது நாள். ரவி கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்தபோது இருட்டில் ரேடியம் பூசிய முள் வெளிச்சத்தில் Timepiece மணி 11:30-ஐ காட்டியது. 

“ஏங்க… லைட்ட போடாதீங்க… குழந்தை முழிச்சுக்கப்போறா” கிசுகிசுப்பாக ரூபா

P G 03. உடம்பு வலி
தொடர்கதைகள்

P G 03. உடம்பு வலி

“ஏங்க… கோதுமை மாவு தீர்ந்துடுச்சு… மேலே இருந்து இந்த மாவு டப்பாவை எடுத்துக்குடுங்களேன்… எடுத்து குடுத்தா தான் நைட்டுக்கு டிஃபன்” அடுக்களையில் இருந்து ரூபா குரல் கொடுத்தபோது ரவி பிஸியாக தன்னுடைய WhatsApp குரூப்-ல் வந்த junk messages-களை பார்த்து

P G 04. காதல் கம்மிநாட்டி…
தொடர்கதைகள்

P G 04. காதல் கம்மிநாட்டி…

வெள்ளிகிழமை மாலை.. சூரியன் மறைய ஆரம்பிக்க அந்த இருட்டை நகரத்து சோடியம் வேப்பை விளக்குகள் விரட்ட ஆரம்பித்திருந்தன. Company Bus ரவியையும் அவினாஷையும் உதிர்த்துவிட்டு சாலை போக்குவரத்தில் தத்தி தத்தி நகர, அதைவிட மெதுவாக ரவியும் அவினாஷும் தங்கள் Apartment

P G 05. கற்று தெரிவது காமக்கலை….
தொடர்கதைகள்

P G 05. கற்று தெரிவது காமக்கலை….

அன்று ரயில் நிலையத்தில் சந்தடி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சம்மர் லீவு ஆரம்பித்துவிட்டதால் விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீடுகளுக்கு செல்லும் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. பல உண்மையான சோகமான முகங்கள், பல என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று குத்தாட்டம

P G 06. பலவந்தம்
தொடர்கதைகள்

P G 06. பலவந்தம்

“அண்ணி! நீங்க எதுவும் பேசக்கூடாது… silent-ஆ வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்” என்று சின்ன குழந்தை போல குவித்த் வாயின் நடுவே விரலை வைத்து “ஷ்ஷ்!” என்று சொன்னபடி மொபைலை எடுத்துக்கொண்டு பூனை போல அடிமேல் அடி வைத்து கிச்சனுக்கு நடந்தான். ரவி சமைக்கும் அ

P G 07. கோடை (கானல்) காதல்
தொடர்கதைகள்

P G 07. கோடை (கானல்) காதல்

“கொடை ரோடு” ரயில்வே நிலையத்துக்கு காலை சற்று தாமதமாகவே ரயில் வந்து சேர்ந்த்து. ரவியும் அவினாஷும் எழுந்து தங்கள் Backpack-ஐ தயாராக வைத்திருந்தார்கள். IRCTC Canteen-ல் இருந்து தரப்பட்ட coffee என்று சொல்லப்பட்ட திராவகத்தை குடித்ததால் வயிறு கலகலவென்று கக

P G 08. அப்புறம்
தொடர்கதைகள்

P G 08. அப்புறம்

Hall-ல் இருந்த LCD TV-யில் கிரேசி மோகனின் கைவண்ணத்தில் உருவான நகைச்சுவை காட்சி ஓடிக்கொண்டிருந்தது. Sofa-வில் உட்கார்ந்திருந்த ரவியின் சட்டை போடாத வெற்று மார்பில் தலை சாய்த்துக்கொண்டு ரவியின் இடுப்பை சுற்றி கட்டிப்பிடித்துக்கொண்டு அவன் மீது கால் போட்ட

P G 09. எந்நாளும் நம் குடும்பம்
தொடர்கதைகள்

P G 09. எந்நாளும் நம் குடும்பம்

“ஏங்க! எங்க அப்பாவுக்கு AGS Office-ல கொஞ்சம் வேலை இருக்காம். அவரோட Pension paper ரொம்ப நாளா move ஆகாம இருக்காம். அவரோட friends circle-ல யாரோ அவங்களுக்கு தெரிஞ்சவங்களை refer பண்ணியிருக்காங்களாம். வந்து அந்த வேலையை பார்த்துட்டு அப்படியே நாம் எல்லாரும்

P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு
தொடர்கதைகள்

P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு

அவினாஷ் தன் உதடுகளை ரவியின் முதுகில் படரவிட்டபோது சில நிமிடங்களுக்கு முன்பு குளித்திருந்ததால் ரவியின் சருமம் வழக்கத்தை விட கொஞ்சம் மென்மையாக, ஈரப்பதத்தோடு இருந்தது. ரவி அவினாஷின் இந்த பரவலை அனுமதித்து கண்கள் மூடி அனுபவித்தபடி உடம்பை தளர்வாக விட்டு அம

P G 11. பிரளயம்
தொடர்கதைகள்

P G 11. பிரளயம்

ரூபாவின் சித்தப்பா லக்ஷ்மிபதி மும்பையிலிருந்து மாப்பிள்ளை பார்ப்பதற்காக Project meeting என்று முக்காடு போட்டுக்கொண்டு வந்திருக்கிறார். வந்து இரண்டு நாட்கள் ஆகிறது. MNC-யில் Senior Project manager என்ற கெத்து அவரது நடவடிக்கைகளில் தம்பட்டம் அடிக்கப்பட்

P G 12. பிரிவு
தொடர்கதைகள்

P G 12. பிரிவு

காலையில் அலாரம் சத்தம் கேட்டு ரவி அரைத்தூக்கத்தில் அதை Snooze செய்துவிட்டு மீண்டும் தன் தூக்கத்தை தொடர முயற்சித்தான். ராத்திரி கண் முழித்தது கண்ணை எரிச்சலூட்டினாலும் ஏனோ ரவிக்கு அதற்கு மேலே தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து மீண்டும் தூங்கப்பா

Free Sitemap Generator
Scroll to Top