பருவம் 30. வாழ்க்கை ஒரு வட்டம் டா… (நிறைவு பகுதி)
Tech Expo – வில் கூட்டம் களைகட்டியிருந்தது. பொதுவாக இது போன்ற Tech Conference-களில் புதிய தொழில்நுட்பங்கள் demostrate செய்யப்படுவதும், வேலை செய்பவர்களுக்கு புதிதாக வரும் Hot Skills-களுக்கு தங்களை தயாராக்கிக்கொள்ளவும், கம்பெனிகளுக்கு தேவைப்படும்போது அவர்களை எடுத்துக்கொள்ள தயாராக்கவும் இது நல்ல meetin…