பருவராகம்

காலேஜில் இருந்து fresher-ஆக IT Company-ல் வேலைக்கு சேரும் ஸ்வேதாவுக்கு தன்னுடைய Team lead-ஆக அறிமுகம் ஆகும் பிருத்வியை பார்த்ததும் காதல் ஏற்படுகிறது. அது போலவே பிருத்விக்கும் ஸ்வேதா மீது ஈடுபாடு வந்து அவர்கள் இருவருக்குமிடையே காதல் chemistry சூப்பராக workout ஆகி sexual chemistry அமோகமாக களை கட்டுகிறது. இதற்கிடையில் பிருத்வி onsite போகிறான்… சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஸ்வேதா வேலை இழக்கிறாள். பிருத்வி திரும்பி வரும் போது ஸ்வேதா வேறு நிறுவனத்தில் வேலைக்கு போகிறாள். வேலை காரணமாக பிரிந்த ஸ்வேதா & பிருத்வியின் காதல் என்ன ஆனது?

கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:-
பிருத்வி: பிருத்விராஜ்
ஸ்வேதா: ப்ரியா பவானிசங்கர்
செல்வி: அதிதி சங்கர்
கஸ்தூரி: கவிதா

Guest Appearances: அனில் கபூர், விக்ரம், காவ்யா மாதவன், யாஷிகா ஆனந்த், ஜெய், ஹரீஷ்

மொத்த அத்தியாயங்கள்: 30.
நிலை: முற்றும்.

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.