அ.அ 21 Rebound Sex
நான் அந்த ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து நின்று சாலையின் இரண்டு பக்கமும் சிறிய மிரட்சியோடு பார்த்தேன். அது இந்தியர்கள் அதிகம் இல்லாத பகுதி என்பதால் யாராவது தெரிந்தவர்களின் கண்ணில் படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றபோதும் ஏனோ என் மனதில் லேசான பயம




