அ.அ 01. அயலான் வருகை
ஞாயிற்றுக்கிழமை காலை… வேலைக்கு போவதற்காக தினமும் காலை ஆறரை மணிக்கு எல்லாம் மெட்ரோ ரயிலில் இருக்கவேண்டும் என்பதால் வாரநாட்களில் சரியாக கூட தூங்கமுடியாமல் தவிக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு கிடைத்த ஒரே வரம் ஞாயிற்றுகிழமை காலைகள் மட்டுமே. அதனால் என் தூக