The Goddess of Fortune – A family friendly gay movie :-)
LGBTQ+ படங்கள் எல்லாமே இளைஞர்கள் மற்றும் 16,17 வயது ஆண்களை கொண்டது, நகைச்சுவையாகவோ அல்லது உனர்வுபூர்வமாகவோ Coming out, Societal acceptance என்பதை மட்டுமே சுற்றி சுற்றி வருவது அலுப்பாக உள்ளது. அவர்களை மட்டும் குறை சொல்லமுடியாது… ஏனென்றால் நம்மூர் காதல் படங்களும் கல்யாணத்தோடு முடிந்துவிடுகின்றனவே….