ஜெய்யும் ஜெஃப்பும் – ரோமியோ ரோமுலோ…
ரியோ டி ஜனிரோ வந்து ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை ஜெய்க்கு. பழைய கம்பெனி ஆட்கள் எல்லாரும் புராஜெக்ட் முடிந்து போகும்போது ஜெய்க்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவனது பழைய மேனேஜர் சிவா சாரிடம் மட்டும் தான் ஜெஃப்புடன் உறவில் இருப்பதை சொன்னான். அவரும் அதை