தீபாஞ்சன் சரத்துக்கு புரபோஸ் செய்தபோது…
ஜிம்மில் சரத்தும் தீபாஞ்சனும் அடிக்கடி நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை வந்தபோது இருவருமே டிப்ளமேடிக்காக சமாளிக்க பயங்கரமாக முயற்சி செய்யவேண்டியிருந்தது. அவர்கள் தங்களுடைய பர்ஸனல் வித்தியாசத்தை ஆஃபீஸுக்கு கொண்டுவராமல் இருக்க முயன்று ஓரளவ