சரத் மாமாவுக்கும் விஜய் மாப்ளேக்கும் Followup கஜகஜா….
“விஜய்… களத்துல படுத்ததால ராத்திரி நல்ல தூக்கமில்லையா? எழுந்திரு… strong-ஆ ஒரு cup coffee குடிச்சா எல்லாம் சரியாயிடும்” அத்தையின் குரல் கேட்டு விஜய் கண் விழித்தபோது தான் எழிலனின் படுக்கையில் கிடப்பதை உணர்ந்தான். நிலாவும் நட்சத்திரங்களும் கண்கள் வ