ஜெய்யும் ஜெஃப்பும் – வகையா மாட்டிக்கிட்டு
அடுத்த நாள் காலை ஜெஃப் ஆஃபீஸுக்கு கிளம்பி ஜெய்யை அவனது அபார்ட்மெண்டுக்கு அழைத்துச் சென்று அவனை கிளம்பவைத்து மதியம் 12:00 மணி போல இருவரும் ஆஃபீஸுக்கு வந்தனர். ஜெய்யை சமாதானப்படுத்துவது ஜெஃப்புக்கு பெரும்பாடாக இருந்தது. அப்படியே மேனேஜர் பார்த்திருந்தால